ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு கிடைத்ததோ ஆப்பிள் ஜூஸ்..! சீனாவில் அதிர்ச்சி சம்பவம் Mar 02, 2021 2371 ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த லியு என்ற இளம்பெண், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல...